படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

இனிய காலை வணக்கம் ." அகநானூற்றில் பெரிய நீர் நிலைகளைக் காப்பதற்குக் காவற்பணியாளர்கள் இருந்தார்கள் என்கிற விவரமும், இவர்கள் மழைக் காலங்களில் இரவில் துயிலாமல் பணி புரிந்தார்கள் என்பதும் குறிக்கப்பட்டுள்ளது . - திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப,27" .இந்த நாள் துயிலாமல் பணி புரிவோரைப் போற்றும் இனிய நாளாக அமையட்டும்.முனைவர் வா.நேரு

கருத்துகள்