ஓரு கை இல்லாத மாற்றுத்திறனாளி பெயர் ஈஸ்வர் சிங் மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு சித்திரை வீதியில் குழந்தைளுக்கான சத்தமிடும் குருவி பொம்மை.மஎன் வீட்டில் குழந்தைகள் இல்லாவிட்டாலும் நண்பர் வீட்டுக் குழந்தைகளுக்கு பரிசளிக்க மூன்று வாங்கினேனன்.ஒன்று 40 ரூபாய். நடைப்பயிற்சி செல்பவர்கள் வாங்கி உதவுங்கள். கவிஞர் இரா.இரவி

கருத்துகள்