என்னை வளர்த்த அம்மாவின் அம்மா பாட்டி மகாலெட்சுமி அவர்களின் நினைவுநாள் இன்று.புகழ்வணக்கம். எனக்கு வெளிஉலகம் கற்பித்த ஆசான் விடுதலைப்போராட்ட வீரர் அ.வ.செல்லையா அவர்களின் அன்பு மனைவி என் பாட்டி.

என்னை வளர்த்த அம்மாவின் அம்மா பாட்டி மகாலெட்சுமி அவர்களின் நினைவுநாள் இன்று.புகழ்வணக்கம். எனக்கு வெளிஉலகம் கற்பித்த ஆசான் விடுதலைப்போராட்ட வீரர் அ.வ.செல்லையா அவர்களின் அன்பு மனைவி என் பாட்டி.28.11.2024

கருத்துகள்