திராவிட மாடல் அரசு கொள்கை வேறு கடமை வேறு என்ற விதமாக அறநிலையத்துறை மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டிட பாதுகாப்பு சாரம் முறையாக கட்டி வருகின்றனர்.பாராட்டுகிறேன். படமும் தகவலும் கவிஞர் இரா.இரவி. தேதி: நவம்பர் 17, 2024 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக