உரைகல்லின் விழுதுகள் ***************************** நவம்பர் 20 ^^^^^^^^^^^^^ --------------------------------------------------------------------------- அனைத்துலக குழந்தைகள் தினம்

உரைகல்லின் விழுதுகள் ***************************** நவம்பர் 20 ^^^^^^^^^^^^^ --------------------------------------------------------------------------- அனைத்துலக குழந்தைகள் தினம் நவம்பர் 20 -------------------------------------------------------------------------- நவம்பர் 20ம் தேதி அனைத்துலக குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும் யுனிசெப் அமைப்பும் கடந்த 1954 டிசம்பர் 14ம் தேதி முதல் கொண்டாட ஆரம்பித்துள்ளது. உலகம் முழுக்க இருக்கற குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஐ நா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.முருகவள்ளி அரசக்குமார்

கருத்துகள்