"வாழ்த்து" ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் மதுரை புத்தகத் திருவிழாவில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதல் பிரிவில் வெற்றி பெற்ற சஞ்சய்க்கு கவிஞர் ஹைக்கூ ரவி அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள். உடன் நடிகர் அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், முத்து குமாரி இருந்தனர்.

ator" style="clear: both;">

கருத்துகள்