வள்ளுவம் பரவ வேண்டும்
வாழ்வியல் துலங்க
வேண்டும்
உள்ளுவது உயர்வு
வேண்டும்
உரையெல்லாம்
செயலில் வேண்டும்
எள்ளுவது தவிர்க்க
. வேண்டும்
எய்திலார் பொறுக்க
வேண்டும்
கொள்ளுவது
அறமாய் வேண்டும்
கொடை வளம்
வேண்டும் வேண்டும்.
...தமிழ் மூதறிஞர்
இளங்குமரனார்.....
கருத்துகள்
கருத்துரையிடுக