*மதுரையில் செப்.6ல் புத்தகக் கண்காட்சி* மதுரையில் புத்தகக் கண்காட்சி செப்.6 முதல் செப். 16ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் 11 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறும். 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்கப்படவுள்ளன

கருத்துகள்