படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி

*இன்று மதுரையர் இயக்கத்தின் சார்பாக தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கி.பி.1ஆம் நூற்றாண்டில் யானைமலை "இவகுன்றம்" என்ற வடமொழிச்சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது."இவம்" என்றால் யானை என்று பொருள் அதனால் இவ்வூரின் பெயர் ஆனைமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.கி.பி.9-10ஆம் நூற்றாணமடைச் சேர்ந்த சமணத்துறவியால் உருவாக்கப்பட்ட சிற்பங்களில் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வண்ணங்கள் பூசப்பட்டிருக்கிறது.மகாவீரர், பார்கவறாகள், பாகுபலி, அம்பிகா, இயக்கி சிலைகள் மற்றும் தமிழ், கிரந்தம், வடபெழுத்து ஆகிய எழுத்துக்களில் கல்வெட்டுகள் உள்ளன.முருகனுக்காக அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்.ஒரு சிறிய கருவறையும், திறந்த செவ்வக வடிவ முன் மண்டபமும் உள்ளன.கருவறையில் முருகன்,தெய்வானையுடன் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இடத்தை வீடியோ எடுத்து மக்கள் பார்வைக்காக வெளியிட இருக்கின்றோம்*படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி

கருத்துகள்