.பல் கோடி ரூபாய் வாங்கும் காப்பீடு நிறுவனங்கள் இனி மருத்துவம் பார்க்கவும் ,மருந்துகள் வாங்கவும் பணம் தர வேண்டும் இதனை அரசும் வலியுறுத்த வேண்டும் .கவிஞர் இரா .இரவி

அரசு வழங்கும் மருத்துவ க்காப்பீடு அட்டையில் , அரசு ஊழியருக்கோ ,ஓய்வூதியருக்கோ மருத்துவம் பார்க்கவோ ,மருந்துகள் வாங்கவோ பயன்படுவதில்லை. அறுவைச் சிகிச்சைக்கு மட்டும் குறிப்பிட்ட அளவை மட்டும் வழங்குகின்றனர் .தனியார் பொறியியல் நிறுவனங்களோ மருத்துவம் பார்க்கவும் ,மருந்துகள் வாங்கவும் பணம் தருகின்றனர் .பல் கோடி ரூபாய் வாங்கும் காப்பீடு நிறுவனங்கள் இனி மருத்துவம் பார்க்கவும் ,மருந்துகள் வாங்கவும் பணம் தர வேண்டும் இதனை அரசும் வலியுறுத்த வேண்டும் .கவிஞர் இரா .இரவி

கருத்துகள்