மலரும் நினைவுகள் .சென்னையில் நடந்த கவிதை உறவு 43 ஆம் ஆண்டு விழாவில் ,2014 ஆம் ஆண்டு வெளி வந்த நூல்களில் புதுக்கவிதை நூலாகிய கவியமுதம் நூலிற்கு இரண்டாம் பரிசை அதன் ஆசிரியர் கவிஞர் இரா .இரவிக்கு நீதியரசர் டாக்டர் ப .ஜோதிமணி வழங்கினார் .உடன் கலைமாமணி ஏர்வாடியார் ,தமிழ்த் தேனீ இரா .மோகன் , வானதி இராமநாதன் ,இல .கணேசன் ,டெல்லி கணேஷ் ,கிருஷ்ணா ஷ்விட்ஸ் முரளி ஆகியோர் உள்ளனர்

கருத்துகள்