23.4.2024.தமிழ்ச்செம்மல் விருது பெற்றதைப் பாராட்டி காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) கவிஞர் முனைவர் ஆ.மணிவண்ணன், புரட்சிக்கவிஞர் மன்றத்தலைவர் பி.வரதராசன் இருவரும் நிலா இலக்கிய மன்றம் சார்பில் நினைவுப்பரிசு மணியம்மை பள்ளியில் வழங்கினார்கள்.உடன் மன்ற நிறுவனர் கவிக்குயில் இரா.கணேசன். கவிஞர்கள் ,மு.செல்லா,கோ,குறளடியான் உள்ளனர்.படங்கள் இனியநண்பர்கள் புகைப்படக் கலைஞர்கள் மோகன்,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

தமிழ்ச்செம்மல் விருது பெற்றதைப் பாராட்டி காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) கவிஞர் முனைவர் ஆ.மணிவண்ணன், புரட்சிக்கவிஞர் மன்றத்தலைவர் பி.வரதராசன் இருவரும் நிலா இலக்கிய மன்றம் சார்பில் நினைவுப்பரிசு மணியம்மை பள்ளியில் வழங்கினார்கள்.உடன் மன்ற நிறுவனர் கவிக்குயில் இரா.கணேசன். கவிஞர்கள் ,மு.செல்லா,கோ,குறளடியான் உள்ளனர்.படங்கள் இனியநண்பர்கள் புகைப்படக் கலைஞர்கள் மோகன்,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.23.4.2024.

கருத்துகள்