சித்திரை சுற்றுலா கலை விழா 2024. கலாகேந்திர குழுவினரின் நாட்டியம் .படங்கள் கவிஞர் இரா .இரவி 25.4.2024

சித்திரை சுற்றுலா கலை விழா 2024. கலாகேந்திர குழுவினரின் நாட்டியம் .படங்கள் கவிஞர் இரா .இரவி 25.4.2024 இன்றைய நடனமும்,குழுவினரின் நடன ஆசிரியரும் செல்வி ஹம்சினி மிகச் சிறப்பாக ஆடினார் .குழுவினரும் நன்றாக ஆடினார்கள் . இவரது பெற்றோர்கள் , மறைந்தும் மறையாத முனைவர் சைலஜாவும் அவரது காதல் கணவர் மகாதேவனும் இதே மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் பல வருடங்கள் முன்னர் நாட்டியமாடினார்கள் .நான் பார்த்து உள்ளேன் ..இன்று இவர்களது அன்பு மகளும் ஆடினார் .நினைத்துப்பார்த்து நெகிழ்ந்தேன் .இவரது அப்பா மகாதேவன் தந்து வரும் ஊக்கத்தினால செல்வி ஹம்சினி பல உலக சாதனை நாட்டியமும் ஆடி உள்ளார் .இரண்டு சாதனை நாட்டியத்திற்கு மதுரை பற்றியும் ,அம்மா பற்றியும் நான் எழுதிய கவிதைகளையும் பாடலாக்கி ஆடினார்கள் .கவிஞர் இரா .இரவி .

கருத்துகள்