அனைவருக்கும் வணக்கம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும், *"நிலவொளியில்"* என்ற இலக்கியம் சார்ந்த கூட்டம் நடக்கவுள்ளது.
அனைவருக்கும் வணக்கம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும், *"நிலவொளியில்"* என்ற இலக்கியம் சார்ந்த கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பங்கு பெறுபவர்கள் கவிதை வாசிக்கலாம், தங்களுக்கு பிடித்த நூலினை பற்றி பேசலாம், தங்களுக்கு பிடித்த படைப்பாளிகள் பற்றி அல்லது படைப்புகள் பற்றி பேசலாம், இலக்கியம் சார்ந்து கலந்துரையாடலாம். இதன் முதல் நிகழ்வு 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள், வாசகர்கள், மாணவர்கள் பங்குபெறலாம். இந்நிகழ்வில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக