ஹலோ பண்பலை வானொலியில் ஒலிபரப்பான கவிதையைக் கேட்டுவிட்டு ஆசிரியர் நூர்ஜஹான் எழுதிய மடல்.

ஹலோ பண்பலை வானொலியில் ஒலிபரப்பான கவிதையைக் கேட்டுவிட்டு ஆசிரியர் நூர்ஜஹான் எழுதிய மடல். இலக்கண இலக்கியங்களின் சொற்களஞ்சியம் தமிழ் ஒவ்வொரு எழுத்துக்கும் பொருளுண்டு ஓர் எழுத்துக்கும் பொருள் உண்டு அருமையான வரிகள். கவிதை வாசிக்கும் போது இன்னும் இன்னுமாய் தமிழ்தேன் அதிக சுவையுடன் உலகெங்கும் செல்கிறது. தமிழைப்போற்றி கவிபடைத்த தோழர் இரா.இரவி தமிழை போற்றிய விதம் அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கவிஞரே 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏👏👏👏👏👌

கருத்துகள்