எனது நூல்களையும் இனியநண்பர் ஹிதாயத் நூலகத்திற்கு வழங்கி உள்ளார்.புகைப்படங்களும் அனுப்பி வைத்தார்.துபாய் நகரில் புத்தக வடிவில் முஹம்மது பின் ராஷித் நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் மிகவும் பெரிய நூலகமான இந்த நூலகத்தில் மதுரைக் கவிஞர் இரா.இரவி எழுதிய ‘தீண்டாதே தீயவை’ என்ற ஹைக்கூ=+ புதுக்கவிதை நூலை ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நூலக அதிகாரி டேவிட்டிடம் வழங்கினார். இதன் மூலம் இந்த நூலகத்தில் இடம் பெறும் முதல் ஹைக்கூ கவிதை நூல் என்ற பெருமையை இது பெறுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக