மதுரை மக்களுக்கு வேண்டுகோள்
இன்று மாபெரும் தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகர்
டி எம் சௌந்தரராஜன் அவர்களின் பிறந்தநாள்
இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் மதுரையில் நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள
டி எம் சௌந்தரராஜன் அவர்களின் சிலைக்கு மதுரையில் உள்ள தமிழ் அன்பர்கள் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றாளர்கள் ஒன்று கூடி மாலை மரியாதை செய்து சிறப்பு செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்வது
வழக்கறிஞர்
தமிழ் ராஜேந்திரன்
24.03.2024
கருத்துகள்
கருத்துரையிடுக