என்னுடைய ஆயிரம் ஹைக்கூ நூலை இந்தியில் மொழிபெயர்த்த பேராசிரியர் மரிய தெரசா அவர்கள் எழுதிய 32 நூல்களும் அச்சாகி அவரது இல்லம் வந்தன.நல் வாழ்த்துகள். கவிஞர் இரா.இரவி.
என்னுடைய ஆயிரம் ஹைக்கூ நூலை இந்தியில் மொழிபெயர்த்த பேராசிரியர் மரிய தெரசா அவர்கள் எழுதிய 32 நூல்களும் அச்சாகி அவரது இல்லம் வந்தன.நல் வாழ்த்துகள். கவிஞர் இரா.இரவி.நூல்களின் பெயர்கள்.
1 எழுதாத விடியல்
2 இவைகள் பேசுகின்றன
3 உயிரினங்களின் திருவிழா
4 பூங்கோட்டை
5 விழிச்சுற்றுலா
6 வரையப்பட்ட காற்று
7 எனது தோள்களில் வானம்
8 கனவு மொழி பேசும் காகிதம்
9 வரிசையில் நட்சத்திரங்கள்
10 பேனா முளைத்த காகிதங்கள்
11 நேசப்பட்ட நினைவுகள்
12 முதற்கனவு
13 முற்சரம்
14 நிழலின் சாயல்
15 கனிவுறுதல்
16 ஒளிக்குகை
17 போதி மரம் பூ பூப்பதில்லை
18 குட்டிக் குட்டிக் கதைகள்
19 சின்னச் சின்ன ரோஜாக்கள்
20 கா உடாதே
21 கேள்வியும் நானே பதிலும் நானே
22 இரட்டைக் கால் நாற்காலிகள் 1
23 இரட்டைக் கால் நாற்காலிகள்
24
மழை அங்காடி
25 காகிதச் சுவர்
26 குலை குலையாய் நிலவு
27 வேர்களுக்கும் வியர்க்கும்
28 நடை பாதைக் காற்று
29 கனவு மொழி பேசும் காகிதம்
30 தவளை வாயில் லட்டு
31மத்தாப்பு கோபுரம். 32 துளிக்கடல்
கருத்துகள்
கருத்துரையிடுக