இன்று மார்ச் 25 " " திருக்குறள் செம்மல் " ந. மணிமொழியனார் அவர்களின் 80 ஆவது பிறந்த நாள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் " தமிழ்ச் செம்மல் " விருது பெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் மதிப்புறு பொதுச் செயலாளராக 37 ஆண்டுகளுக்குமேல் இருந்து தமிழுக்கு - திருக்குறள் வாழ்வியல் நெறி பரவிட தூய தொண்டாற்றிய‌- " திருக்குறளே இதயத் துடிப்பு விருந்தோம்பலே அவரின் தனிச் சிறப்பு " என்று வாழ்ந்திட்ட " திருக்குறள் செம்மல் " த. மணிமொழியனாரின் அவர்களின் புகழ் தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்து நீடு வாழும் ! கவைஇரா செயலர் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மதுரை Poet Eravi

கருத்துகள்