படங்கள் ஒளிப்பட ஆசிரியர் இனியநண்பர் சுந்தரகிருஷ்ணன் கை வண்ணம்.மதுரை வாசகர் வட்டம் நூல் மதிப்புரைக் கூட்டம் நாள்: 16.3.2024 - சனிக்கிழமை - காலை 10.30 மணி இடம்: அல் அமீன் மேல்நிலைப் பள்ளி K. புதூர் நூல்: கவிஞர் இரா. இரவி எழுதிய கட்டுரைக் களஞ்சியம் மதிப்புரையாளர்: எழுத்தாளர் ஆ. முத்துகிருஷ்ணன் ஜி. இராமமூர்த்தி ஒருங்கிணைப்பாளர்
படங்கள் ஒளிப்பட ஆசிரியர் இனியநண்பர் சுந்தரகிருஷ்ணன் கை வண்ணம்.மதுரை வாசகர் வட்டம்
நூல் மதிப்புரைக் கூட்டம்
நாள்: 16.3.2024 - சனிக்கிழமை - காலை 10.30 மணி
இடம்: அல் அமீன் மேல்நிலைப் பள்ளி
K. புதூர்
நூல்: கவிஞர் இரா. இரவி எழுதிய கட்டுரைக் களஞ்சியம்
மதிப்புரையாளர்: எழுத்தாளர் ஆ. முத்துகிருஷ்ணன்
ஜி. இராமமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர்.
கவிஞர் இரா.இரவியின் கட்டுரைக் களஞ்சியம் நூலை, அல் அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி வெளியிட மதுரை வாசகர் வட்டத்தின் தலைவர் சண்முகவேல் பெற்றார்.உடன் ஒருங்கிணைப்பாளர் இராமமூர்த்தி,பேராசிரியர் அனார்கலி,விமர்சகர் முத்துக்கிருஷ்ணன். கவிஞர் இரா இரவி தன்னுடைய நூல்களை மாணவர்களுக்கும் .தான் மதிப்புரை எழுதிய நூல்கள் 20 இருபதை அல் அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி அவர்களிடம் பள்ளி நூலகத்திற்கு நன்கொடை வழங்கினார் .
கருத்துகள்
கருத்துரையிடுக