ஒரு நற்செய்தி!

ஒரு நற்செய்தி! நமது மதுரை கலைஞர் நூலகத்தில் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றுபடிக்க கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன! 1) தனிநபருக்கு உறுப்பினர் கட்டணம் ரூ250 + ஆண்டுச்சந்தா ரூ100ஆக ரூ350. இதற்கு 4 புத்தகங்கள் எடுத்துச் செல்லலாம்! 2) மாணவ, மாணவியருக்கு உறுப்பினர் கட்டணம் ஆண்டு ரூ150+ஆண்டு சந்தா ரூ75=ஆக 225. இவர்கள் 5 புத்தகங்கள் எடுத்துச் செல்லலாம். 3) குடும்ப நபர்கள் பெற்றோர் 2 பேர், 2 குழந்தைகளுக்கு உறுப்பினர் கட்டணம் ரூ500+ஆண்டு சந்தா ரூ200=ஆக மொத்தம் ரூ700. இவர்கள் 5 புத்தகங்கள் எடுத்து செல்லலாம். 4) மூத்த குடிமக்கள் - 60 வயதுக்கு மேல் உறுப்பினர் கட்டணம் ரூ100+ஆண்டுசந்தா ரூ50=ஆக ரூ150 மட்டும். 4 புத்தகங்கள் எடுத்துச் செல்லலாம். வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம்!

கருத்துகள்