அயலகத் தமிழர் விழா-2024
நம் தமிழ்நாடு அரசு இன்று முன்னெடுக்கும் அயலகத் தமிழர் தின விழாவினில் எனது
“தமிழ் வெல்லும்” எனும் சிறப்பு நடன நிகழ்வு உள்ளது. அயலகங்களில் இருந்து தமிழகம் வந்திருக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களையும் வருக வருக என வரவேற்கின்றேன்.
எனது நிகழ்வு இன்று மாலை 6.45 மணிக்கு
நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கினில்,
கருத்துகள்
கருத்துரையிடுக