படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !*திருவள்ளுவர் தினவாழ்த்துகள்!*

*திருவள்ளுவர் தினவாழ்த்துகள்!* ¶ _*திருவள்ளுவர் தினம்*_ -தை மாதத்தின் 2வது நாள், திருவள்ளுவர் தினம் ¶ _*திருவள்ளுவர் ஆண்டு*_ தமிழக அரசு ஆணைகளில் கடைபிடிக்கப்படும் ஆண்டு. ஆங்கில வருடம் + 31 2024+31 = 2055 ¶ _*வள்ளுவர் கோட்டம்*_ - 1330 குறளும் கல்லில் செதுக்கிக் காட்சிப் படுத்தும் வள்ளுவர் மண்டபம். - நுங்கம்பாக்கம், சென்னை. ¶ _*திருவள்ளுவர் கோயில்*_ -வள்ளுவருக்கு எனத் தனிக் கோயில், -மயிலாப்பூர், சென்னை. ¶ _*திருவள்ளுவர் சிலை*_ -133 அதிகாரங்களை குறிக்கும் வண்ணம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை. -கன்னியாகுமரி.

கருத்துகள்