22.1.2024.இன்று இனியநண்பர்கள் உரைவீச்சு மாலின் ,கவிஞர் ராமதாஸ் சென்றாயன் இருவரும் இல்லம் வந்து " பாடாண் திணை பாட்டுடைத் தலைவன் திருமா " கவிதைத் தொகுப்பு நூலை வழங்கினார்கள்.அவர்களுக்கு என்னுடைய "கட்டுரைக் களஞ்சியம்" நூலையும் நெடுமாறன் ஐயா வெளியிட்ட "தமிழரின் தொன்மை" நூலையும் வழங்கி மகிழ்ந்த வேளை

கருத்துகள்