இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். -------------------------------------------------------------- கவிஞர் ஹைகூதிலகம் இரா.இரவி. R Ravi Ravi . நான்கு தமிழ்ச் சங்கங்களைத் தந்த மா மதுரை தந்த நடமாடும் தமிழ்ச்சங்கம். சமரசம் இல்லாத பெரியார் பெருந்தொண்டர். அகவை அறுபது ஆகிடினும் ஆர்வம் குறையா தமிழ்த் தொண்டர். தமிழை உயிராய் மூச்சாய் கொண்டவர். மதுரையின் தமிழ் வரலாற்றில் இவருக்கு தனி இடமுண்டு. மனைவி, மக்களை நேசித்ததை விட தமிழை நேசித்தவர். விழித்திருக்கும் நேரமெல்லாம் தமிழைக் காத்த காவலர். 31 கவிதை நூல்களின் ஆசிரியர். அலங்காரச் சொற்கள் இல்லாமல் சுருங்கக் கூறி இலக்கியம் படைப்பவர். அத்துணையும் விட தன் வாழ்வில் நிறை கண்ட நெறியாளர். அதுவே அவர் வெற்றி. என்றும் பாராட்டும் நான் இன்று பிறந்த நாளிலும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன். அனைவரும் வாழ்த்துங்கள்முனைவர் ஆ மணிவண்ணன் .

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.முனைவர் ஆ மணிவண்ணன் -------------------------------------------------------------- கவிஞர் ஹைகூதிலகம் இரா.இரவி. R Ravi Ravi . நான்கு தமிழ்ச் சங்கங்களைத் தந்த மா மதுரை தந்த நடமாடும் தமிழ்ச்சங்கம். சமரசம் இல்லாத பெரியார் பெருந்தொண்டர். அகவை அறுபது ஆகிடினும் ஆர்வம் குறையா தமிழ்த் தொண்டர். தமிழை உயிராய் மூச்சாய் கொண்டவர். மதுரையின் தமிழ் வரலாற்றில் இவருக்கு தனி இடமுண்டு. மனைவி, மக்களை நேசித்ததை விட தமிழை நேசித்தவர். விழித்திருக்கும் நேரமெல்லாம் தமிழைக் காத்த காவலர். 31 கவிதை நூல்களின் ஆசிரியர். அலங்காரச் சொற்கள் இல்லாமல் சுருங்கக் கூறி இலக்கியம் படைப்பவர். அத்துணையும் விட தன் வாழ்வில் நிறை கண்ட நெறியாளர். அதுவே அவர் வெற்றி. என்றும் பாராட்டும் நான் இன்று பிறந்த நாளிலும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன். அனைவரும் வாழ்த்துங்கள். --------------------------------------------------------------

கருத்துகள்