கவிக்கோ பாவரசு *கனகசிவா* திருப்பூர்

தாலாட்டு* நாள் வாழ்த்துகள் *அ* ன்பார்ந்த கவிஞருக்கு *ஆ* தவன் துணை இருக்க *இரவி* அவர்களுக்கு *ஈ* ட்டி முனை கவி படைக்கும் *உ* யர்ந்த உள்ளத்தின் விருதாளரே *ஊ* க்கத்தை அள்ளித் தரும் *எ* ங்கள் இதயங்களில் வாழும் *ஏ* ற்றதொரு கவித்திலகமே *ஐ* ங்கரனைத் துணைக் கொண்டு *ஒ* ற்றுமையை பறைசாற்றி *ஓ* ங்கும் புகழ் அடைவீரே *ஔ* வை மொழி செழிக்க உம்மை *ஃ* குதே வாழ்த்தும் நெஞ்சம் கவிக்கோ பாவரசு *கனகசிவா* திருப்பூர்

கருத்துகள்