1000 ரூபாய் விலையில் ஒரு அறிவுப் பொக்கிஷத்தையே NCBH வெளியிட்டிருக்கிறது. 816 பக்கத்தில் தடித்து கனமான கட்டமைப்புடன் கம்பீரம் காட்டும் இந்நூல் சமூக மாற்றத்தை விரும்புபவர்கள், கல்வியாளர்கள், மேடைப் பேச்சாளர்கள், அரசியலில் பயணிப்பவர்கள், கலைஞர்கள் என்று யாவரிடமும் இருக்க வேண்டிய நூலென்று அணிந்துரையிலேயே முருகேசபாண்டியனும் நண்பர் ஆத்மார்த்தியும் கட்டியம் கூறியிருக்கிறார்கள். நான் வாங்கிவிட்டேன். நீங்களும் வாங்கக்கூடுமென்றே நினைக்கிறேன்..!கவியோவியத் தமிழன்
கருத்துகள்
கருத்துரையிடுக