மின் அஞ்சல் வழி வந்த வாழ்த்து ! வே. அரசு, ஆசிரியர், குறள் ஒலி, பெங்களூர்.

மின் அஞ்சல் வழி வந்த வாழ்த்து ! வே. அரசு, ஆசிரியர், குறள் ஒலி, பெங்களூர். vearasu@gmail.com . இரவிக்கு பிறந்தநாள் ‍ இனிய‌ நண்பர் இரவிக்கு பிறநதநாள் துளிப்பா துளிப்பா என‌ அருட்பா வழங்கும் அருமை நண்பர் இரவிக்கு பிறந்தநாள் ‍ ! சங்கம் வளர்த்த மதுரையானாலும் சங்கமாகும் பெங்களூரானலும் தொடரும் இவர் தமிழ்ப்பணி தொய்வின்றி தொடரும். எங்கும் நண்பர் கூட்டம் உலகெங்கும் உடன் வாழ்த்தும் இரவி வாழியவே, ‍ இனிது வாழியவே, நீடு !

கருத்துகள்