7.11.2023.இன்று மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் இனியநண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் புத்தம்புதிய பிரமாண்ட நூலான "என்ன பேசுவது எப்படிப் பேசுவது !! " பெற்றுக் கொண்ட மகிழ்வான தருணம்.விரைவில் மதிப்புரை வரும்.

கருத்துகள்