முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
மறைந்தும் மறையாத இனியதோழி முனைவர் சைலஜா அவர்களின் அக்கா மகள் மருத்துவர் பிரியதர்ஷனியின் சித்த மருத்துவமனை திறப்புவிழாவில் மருத்துவரின் அப்பா இனியநண்பர் எழுத்தாளர் கிருஷ்ணன் அவர்களுக்கு கட்டுரைக் களஞ்சியம் நூலும், திருமதி கிருஷ்ணன்,சைலஜாவின் காதல்கணவர் மகாதேவன்,சைலஜாவின் அன்புமகள் நாட்டிய வாரிசு ஹம்சினி ஆகியோருக்கு தமிழரின் தொன்மை நூலும் வழங்கி வாழ்த்திய வேளை.25.11.2023
கருத்துகள்
கருத்துரையிடுக