இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
மதுரை வாசகர் வட்டம்
நூல்கள் வெளியீடு சிறப்புக் கூட்டம்
நாள்: 7.10.2023 - சனிக்கிழமை - காலை 10.00 மணி
இடம் : பிரம்மஞான சபை நூலகம்
(சென்னை சில்க்ஸ் சமீப ம்)
மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி
நூல்கள்: T.V.S. மணியன் எழுதிய 1.பணம்...பணம் 2. ஊக்கம் தரும் ஆக்கம்
நூல்கள் வெளியிடுபவர்: மூட்டா R. கிருஷ்ணமூர்த்தி
நூல் பெறுபவர்: திரு. அ. ரெங்கராஜன்
முன்னணி எழுத்தாளர், திருச்சி
தமிழ் நாட்டில் கவிதை வளர்ச்சி - சிறப்புரை: கவிஞர் இரா. இரவி
G . இராமமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர்

















கருத்துகள்
கருத்துரையிடுக