முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
புத்தகத் திருவிழாவில் நியூ செஞ்சுரி புத்தக அரங்கில் மருத்துவர் ஜி .ஆர் .இரவீந்திரநாத் அவர்கள் எழுதிய சனாதன தர்மமும் சமூக நீதியும் என்ற நூலை முனைவர் ஞா.சந்திரன் வெளியிட கவிஞர் இரா.இரவி பெற்றுக்கொண்டார்.உடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தலைவர் பி.வரதராசன்,தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்,பேராசிரியர் ஆனந்த குமார். 20.11.2023
கருத்துகள்
கருத்துரையிடுக