சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் நடுப் பகுதியில் இயங்கிவரும் இலவச மதுரை பிரம்மஞான சபை நூலகம் (சென்னை சில்க்ஸ் அருகில் ) மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி.மதுரை.1
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் நடுப் பகுதியில் இயங்கிவரும் இலவச பிரம்மஞான சபை நூலகம் (சென்னை சில்க்ஸ் அருகில் ) மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி.மதுரை .1. ஆய்வாளர்கள் ,ஆய்வு மாணவர்கள் ,படிக்கும் ஆர்வம் உள்ள பொதுமக்கள் யாவரும் சென்று படிக்கலாம் .என்னுடைய 20 நூல்கள் வானதி பதிப்பகம் வெளியிடடவைகளை மதுரை ஜெயம் புக் சென்டரில் விலை கொடுத்து வாங்கி வைத்துள்ளார் . பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி.போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கான ,அரிய பல நூல்கள் உள்ளன .அனைவரும் சென்று படியுங்கள் .மரங்கள் அடர்ந்த சோலையாகவும் படிக்க மிக அமைதியாக உள்ள இடம் .தியானக் கூடம் போன்று நிசபதம் உள்ள இடம் .சென்று படித்துப் பாருங்கள் .நீங்களே உணர்வீர்கள் .நான் அடிக்கடி சென்று படித்து வருகிறேன் படங்கள் தகவல் கவிஞர் இரா .இரவி .நாள் 11.10.2023.
கருத்துகள்
கருத்துரையிடுக