மதுரை வாசகர் வட்டம் நூல்கள் வெளியீடு சிறப்புக் கூட்டம்.நாள்: அக்டோபர் 08, 2023
மதுரை வாசகர் வட்டம் நூல்கள் வெளியீடு சிறப்புக் கூட்டம் நாள்: 7.10.2023 - சனிக்கிழமை - காலை 10.00 மணி இடம் : பிரம்மஞான சபை நூலகம் (சென்னை சில்க்ஸ் சமீப ம்) மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி நூல்கள்: T.V.S. மணியன் எழுதிய 1.பணம்...பணம் 2. ஊக்கம் தரும் ஆக்கம் நூல்கள் வெளியிடுபவர்: மூட்டா R. கிருஷ்ணமூர்த்தி நூல் பெறுபவர்: திரு. அ. ரெங்கராஜன் முன்னணி எழுத்தாளர், திருச்சி தமிழ் நாட்டில் கவிதை வளர்ச்சி - சிறப்புரை: கவிஞர் இரா. இரவி G . இராமமூர்த்தி ஒருங்கிணைப்பாளர்









கருத்துகள்
கருத்துரையிடுக