முதுமுனைவர் இறையன்பு அய்யா அவர்களால் தமிழில் எழுதப்பட்ட " *இந்திய இலக்கியம் என அழைக்கப்படும் ஆத்தங்கரை ஓரம்"* எனும் நாவலின் சிறப்பையும் அருமையையும், படிப்பினையும் மற்றும் நூலின் ஆசிரியர் *முதுமுனைவர் இறையன்பு அய்யா அவர்களை முதன் முதலில் நாவல் எழுதிய மாயூர் வேதநாயகம் பிள்ளை அவர்களுடன் - இருவரின் அற வாழ்க்கை நெறிகளை ஒப்பிட்டு* சிறப்புரை ஆற்றிய கப்பலூர் - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கீழடி கரு.முருகேசன் அய்யா அவர்களுக்கு 10-09-23 அன்று நடைபெற்ற வாசிப்பு மேம்பாடு விழாவில் *இறையன்பு நூலகத்தின் சார்பாக சித்பாவனந்தா ஞான அமுதம்* எனும் நூலை வழங்கி சிறப்பு செய்த இனிய நிகழ்வு 💐 .
கருத்துகள்
கருத்துரையிடுக