நட்புச் செல்வர் இரவியார்
நற்றமிழ் காக்கும் இரவியார்
நறுக்கென மின்னும் இரவியார்
நலம்பல செய்வார் இரவியார்
நல்ல இலக்கியம் தருவார்
நல்ல புன்னகை பொழிவார்
நாளும் உழைப்பார் இரவியார்
நம் மனம் வாழ்த்தும் இரவியார்.
கவிஞர் வசீகரன் ஆசிரியர் பொதிகை மொழி மின்னல்.சென்னை.
கருத்துகள்
கருத்துரையிடுக