படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி ! அனைவரும் அயர்ந்து கண்ணுறங்க / ஒரேஒரு சிப்பாய் மட்டும் கண்விழித்து / காவல் காகக்கிறான் !

கருத்துகள்