புகைப்படக் கவிதைப் போட்டி !கவிஞர் இரா.இரவி !

புகைப்படக் கவிதைப் போட்டி !கவிஞர் இரா.இரவி ! விலங்கிலருந்து மனிதன் வந்தது பரிணாம வளர்ச்சி./ மனிதன் விலங்காகி வருவது கைபேசியால் வந்த வீழ்ச்சி./ மனிதன் மனிதனாக வாழ்ந்திட அறிவுறுத்துதல் தேவை !

கருத்துகள்