முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
முதுமுனைவர் இறையன்பு அவர்கள் எழுதிய "வாழ்க்கையே ஒரு வழிபாடு" எனும் அறம் சார்ந்த நூலுடன் நினைவுப்பரிசு ஒன்றும், 10-9-23 அன்று நடந்த வாசிப்பு கருத்தரங்கில், நல்லாசிரியர் விருது பெற்ற திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர்(satellite teacher)திருமதி.சிந்தியா அம்மா அவர்களுக்கு,இறையன்பு நூலகத்தின் சார்பாக வழங்கிய இனிய நிகழ்வு...
கருத்துகள்
கருத்துரையிடுக