இறையன்பு நூலகத்தில் 10-09-23 அன்று நடைபெற்ற வாசிப்பு மேம்பாடு விழாவில்

இறையன்பு நூலகத்தில் 10-09-23 அன்று நடைபெற்ற வாசிப்பு மேம்பாடு விழாவில் " வாழ்க்கையே ஒரு வழிபாடு" எனும் அறநெறி நன்னூலுடன் மற்றுமொரு நினைவுப் பரிசும் "நல்லாசிரியர் விருது மற்றும் இலட்சிய ஆசிரியர் விருது" பெற்ற மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி.தாமரைச்செல்வி அவர்களுக்கு " இறையன்பு நூலகத்தின் " சார்பாக வழக்கறிஞர்.துரைராஜ் அவர்கள் வழங்கிய இனிய நிகழ்வு... ..💐

கருத்துகள்