காலமானார்!😞*
*திரு.வி.மு.சு.கணேசன் (தலைவர், திருவள்ளுவர்மன்றம்-
SSCOLONY@ -சோமசுந்தரம்காலனி)
அவர்கள் இன்று (15-8-2023)அதிகாலை மதுரை எஸ்.எஸ்.காலனி
விவேகானந்தர்தெருவிலுள்ள இல்லத்தில் காலமானார்*.*
*இங்கு இன்று மாலை4-00-5-00மணியளவில்இறுதிநிகழ்ச்சிகள் நடைபெறும்.
இவர் தமிழ்ப்பண்பாட்டு மரபினர்சங்கம் நடத்திவருகிறார்.
மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக மதுரையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
தொல்காப்பியர்மன்றத்திலும் அமைப்பாளராக இருக்கிறார்.*
இவரது மறைவுக்கு ஆழ்ந்த துயர இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்.*
தொல்காப்பியர் மன்றம் -மதுரைக்காக,
(அ.இருளப்பன்)
தலைவர்
9942470199*
கருத்துகள்
கருத்துரையிடுக