.‌புரட்சிக்கவிஞர்...

மாணவச் செல்வங்களே ! " புதியதோர் உலகம்‌ செய்வோம் ! " " சாதி மத பேதங்கள் மூட வழக்கங்கள் தாங்கி நடைபெற்று வரும் சண்டை உலகதனை ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம் ! பின்னர் ஒழித்திடுவோம்! புதியதோர் உலகம் செய்வோம்‌ ! பேதமிலா அறிவுடை ‌‌அவ்வுலகிற்கு பேசு சுயமரியாதை உலகு என பெயர் வைப்போம் ! ஈதே காண் சமூகமே ! யாம் சொன்ன வழியில் ஏறுநீ ! ‌ஏறுநீ ! ஏறே ! " ...‌புரட்சிக்கவிஞர்...

கருத்துகள்