முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
என்னை வளர்த்த என் தாத்தா அ.வ.செல்லையா,அவரது அண்ணன் அணுகுண்டு அய்யாவு இருவரும் விடுதலைப்போராட்ட வீரர்கள் .அவர்கள் நினைவாக வைக்கப்படடுள்ள நினைவுக்கம்பத்தில் தாய்மாமாவும் தங்கையின் கணவருமான செ.இராதா கிருஷ்ணன் இன்று கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக