எனது மூத்த மகன் பிரபாகரன் ( B.C.A ,M.B.A.) இன்று அவனது பிறந்த நாளை முன்னிட்டு அவன் வழங்கிய ரூபாய் ஆயிரம் நன்கொடையும் இனிப்பும் அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு வழங்கிய வேளை.உடன் விடுதி மாணவர் கார்த்திக் .கவிஞர் இரா .இரவி !23.8.2023

கருத்துகள்