மதுரை வாசகர் வட்டம் ஆகஸ்ட் மாத (28 - ஆவது) நூல் மதிப்புரைக் கூட்டம் நாள்: 26.8.2023 - சனிக்கிழமை - 10.00 மணி
மதுரை வாசகர் வட்டம்
ஆகஸ்ட் மாத (28 - ஆவது) நூல் மதிப்புரைக் கூட்டம்
நாள்: 26.8.2023 - சனிக்கிழமை - 10.00 மணி
இடம்: அல் அமீன் மேல்நிலைப் பள்ளி, K. புதூர்
நூல்: ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய "சிறகுக்குள் வானம்"
நூல் மதிபபுரையாளர் : ஆ. முத்துக்கிருஷ்ணன், வாசகர்
அனைவரும் நண்பர்களுடன் தவறாது வருக.
ஜி. இராமமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர்
கருத்துகள்
கருத்துரையிடுக