முதுமுனைவர் வெ.இறையன்பு அய்யா அவர்களின் நூல்களான (1) ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் ( புதிய பாடத்திட்டத்தின்படி) (2) ஐ. ஏ. எஸ். வெற்றிப் படிக்கட்டுகள் ஆகிய இரண்டு மிகச் சிறந்த நூல்களுடன், பல்வேறு போட்டித் தேர்வு நூல்களையும், பிற நூல்களையும் ஆக மொத்தம் 105 நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்று (17/08/23) காலை 9.55 மணி அளவில் நன்கொடையாக வழங்கிய இனிய தருணம் 💐.

திருமங்கலம், இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகத்திற்கு படிக்க வரும் மாணவ மாணவிகளுக்கு போட்டித் தேர்வுக்கு முதுமுனைவர் வெ.இறையன்பு அய்யா அவர்களின் நூல்களான (1) ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் ( புதிய பாடத்திட்டத்தின்படி) (2) ஐ. ஏ. எஸ். வெற்றிப் படிக்கட்டுகள் ஆகிய இரண்டு மிகச் சிறந்த நூல்களுடன், பல்வேறு போட்டித் தேர்வு நூல்களையும், பிற நூல்களையும் ஆக மொத்தம் 105 நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்று (17/08/23) காலை 9.55 மணி அளவில் நன்கொடையாக வழங்கிய இனிய தருணம் 💐. இவற்றில் இயர் புக்ஸ், Neet புக்ஸ், TNPSC, Bank போன்ற போட்டித் தேர்வுக்கான guide books உள்ளதால், போட்டித் தேர்வு மாணவர்கள் இது போன்ற நூல்களை மிக எளிதாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இங்கு மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல்வேறு போட்டித் தேர்வுக்கு தரமான ஆசிரியர்களால் இலவச பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. 🙏🙏🙏

கருத்துகள்