புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது "ஹைக்கூ விருந்து",இளமை இனிமை புதுமை" நூல்களை அரங்கேற்றத்திற்கு உலகத்தமிழ்ச் சங்கம்.மதுரை ஆய்வறிஞர் சோமசுந்தரி அவர்களிடமும்,ஆய்வு வளமையர் ஜான்சி ராணி அவர்களிடமும் வழங்கி மகிழ்ந்த வேளை.

கருத்துகள்