மதுரை கீரைத்துரையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர், வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சமாதியில் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் மாவட்டத்தலைவர் ஜெயப்பிரகாஸ் தலைமையில் மலர்களிட்டு மரியாதை.5.6.2023

கருத்துகள்