ஐயா * தமிழறிஞர் இளங்குமரனாரை போற்றி ( ! ) புத்தகம் தந்த * ஹைக்கூ பெருங்கவி இரா.இரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !! -- 🙏🏾🌹💐🧚‍♂️🌹🙏🏾--

ஐயா * தமிழறிஞர் இளங்குமரனாரை போற்றி ( ! ) புத்தகம் தந்த * ஹைக்கூ பெருங்கவி இரா.இரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !! -- 🙏🏾🌹💐🧚‍♂️🌹🙏🏾-- புத்தகம் என்பது அறிவுப் பெட்டகம் ஆகும் ! .. புத்தகம் மட்டுமல்ல , புத்தகத்தின் களஞ்சிய நாயகரான .. புத்துணர் மிகு தமிழ் அறிஞர் இளங்குமரனாரும் .. புதுமை படைத்த தமிழ் அமைப்பின் பெட்டகமே !! நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்த .. நாடும் , வீடும் போற்றும் ஐயா இளங்குமரனாரை .. நாளும் , அவரின் மிக அருகிலேயே இருந்ததை ( ! ) , .. நாவினிக்கும் புத்தகமாய் தந்த ஹைக்கூ இரவியை ( ! ) .. நல்ல மனிதர்கள் ( ! ) அடிக்கடி ஒன்றாய் கூடும் .. நல்லவர் ( ! ) , பெரியாரின் சுயமரியாதை தொண்டர் வரதராசனாரின் .. நற்பள்ளியாம் * மணியம்மை பள்ளியின் * பாரதிதாசனார் மேடையில் .. நல்ல தமிழ் வளர்க்க மாதாமாதம் கூடியதை .. நற்கவி ( ! ) , மதுரை ஹைக்கூ இரவி அவர்களின் .. நல்ல * இளங்குமரனார் களஞ்சியம் * என்ற நூலை .. நல்லோர்கள் போற்றத் தந்திட்ட ( ! ) ஹைக்கூ இரவியை .. நல்லிசைத் தமிழால் ( ! ) இலட்சியம் சிதம்பரம் வாழ்த்துகிறேன் !! 🙏🏾 மதுரை மாநகரில் * உலகத் தமிழ் சங்கத்தில் *, .. மகத்தான ( ! ) , எல்லோரும் போற்றும் வெள்ளிக்கிழமை ( 12.5.2023 ) நன்னாளில் ( !! ) .. மனநிறை ( ! ) செல்வி ரம்ஜானின் அறிமுக உரையோடு .. மதுரையில் உதிக்க வைத்த ( ! ) ஹைக்கூ இரவியை .. மதுரையிலிருந்து , * தினமும் * உலகெலாம் வலம் வரும் ( ! ) .. மனிதநேயக் கவிஞர் , எல்லா மக்களும் போற்றும் ( ! ) .. மதுரைக்கு இன்னும் தமிழ் சிறப்பினை. சேர்க்கின்ற .. மனிதர் ( ! ) ஹைக்கூ இரவியை எல்லோரும் வாழ்த்துவோம் !! 🙏🏾 --- 💐🧚‍♂️என்றும் இயலிசைத் தமிழால் , ஹைக்கூ பெருங்கவி இரா.இரவியை , இதயமகிழ்வுடன் வாழ்த்துகிறேன் !! 🌹மதுரை இலட்சியம் சிதம்பரம் . ( 🇮🇳 தேசிய நல்லிணக்க கவிஞர் & பாடகர் 🇮🇳 ) --🙏🏾🌺🌷🌹🙏🏾🌹🌷🌺🙏🏾--

கருத்துகள்