மதுரை மாவட்ட ஆட்சியரகம் புதிய வளாகத்தில் மதுரை மாவட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் புகைப்படங்கள் வைத்துள்ளனர்.பாராட்டுகிறேன். எனது தாத்தா,என்னை வளர்த்தவர் (அம்மாவின் அப்பா) அ.வ.செல்லையா அவர்களின் படமும், அவரது அண்ணன் அணுகுண்டு அய்யாவு படமும் உள்ளது கண்டு மனமகிழ்ந்தேன்.தகவல் உதவி தாய்மாமா செ.இராதாகிருஷ்ணன். கவிஞர் இரா.இரவி

கருத்துகள்